Kalakka povathu yaaru jacqueline biography of albert
Kalakka povathu yaaru jacqueline biography of albert lea
Kalakka povathu yaaru jacqueline biography of albert...
கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)
கலக்கப் போவது யாரு என்பது 2005 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேடைச் சிரிப்புரை அடிப்படையாகக் கொண்ட உண்மைநிலைநகைச்சுவை நிகழ்ச்சி ஆகும்.
இத்தொலைக்காட்சி நிகழ்ச்சி 9 பருவங்களாக நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் வெற்றிபெறும் நபர்களுக்கு காமெடி கிங் என்ற பட்டமும் பணங்களும் பரிசாகக் கிடைக்கின்றன.
Kalakka povathu yaaru jacqueline biography of albert einstein
இந்த நிகழ்ச்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயன்[1] மற்றும் ரோபோ சங்கர் போன்றோர் தமிழ்த் திரைப்படத்துறையில் கதாநாயகனாக மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்து வெற்றியும் கண்டுள்ளனர். இதன் வழித்தொடராக 'கலக்கப் போவது யாரு?
சாம்பியன்' (2017-2020) என்ற நிகழ்ச்சிகயும் ஒளிபரப்பானது.
வெற்றியாளர்கள்
[தொகு]| ஆண்டு | பருவம் | வெற்றியாளர் |
|---|---|---|
| 2005 | 1 | கோவை குணா |
| 2006 | 2 | சிவகார்த்திகேயன் |
| 2007 | 3 | ஆதவன் |
| 2008 | 4 | அர்ஜுன் |
| 2015-2016 | 5 | முகமது குறைஷி |
| 2017 | 6 | வினோத் & பாலா |
| 2018 | 7 | அஜார் & டி எஸ் கே |
| 2019 | 8 | நிரஞ்சனா |
| 2020 | 9 | ஜெயச்சந்திரன் |